Tamil-background

சிறந்த தமிழ் மின் புத்தகங்கள்

BookBossDealsஇன் தமிழ் மின் புத்தக (eBooks in Tamil) உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்.

புத்தகம் வாசிக்க பிடிக்கும். ஆனா, அதிக விலையினால வாங்க முடியல்லனு Feel பண்ணுறீங்களா? குறைந்த விலையில் ஏராளமான புத்தகங்கள் வாசிக்கனும்னா BookBossDeals வலைத்தளம் தான் சிறந்த தேர்வு! இங்க உங்களுக்கு புடிச்ச மின் புத்தகங்கள தமிழ் மொழியில் வாசிக்கலாம் (eBooks in Tamil). அதுமட்டுமில்லாம சில மின் புத்தகங்கள் Free ஆகவும், இன்னும் பல மின் புத்தகங்கள் Discount விலையிலும் கிடைக்கும்.

வாசிப்பின் முக்கியத்துவமும், தமிழ் மின் புத்தகங்களின் தேவையும் 

புத்தகங்கள் புத்திஜீவிகளையும் அவங்க வெற்றியின் ரகசியங்களையும் மட்டுமல்லாம நம்ம அறியாத அறிவியலையும், நமக்கு புரியாத விஞ்ஞானத்தையும் எளிய மொழியில விளக்கி சொல்லும். நம்ம கற்பனையோட கதவுகள தட்டி எழுப்பும். நம்ம வாழ்க்கைல நல்ல மாற்றங்கள உருவாக்கும். சிறந்த முடிவுகளை எடுக்குற திறன்கள வளர்க்கும். 

இப்படி பல நல்ல Information and Habitsஐ நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்குற புத்தகங்கள் இப்போ நம்ம வீடுகள்ள இல்லாமலே போயிட்டிருக்கு. அதுவும் தமிழ் மொழியில் புத்தகங்களை வீடுகளில் காண்பதே அரிது. புத்தகங்கள கையில எடுத்துட்டு போன காலம் போய் மொபைலை கையில் எடுத்து போற ஒரு Technology உலகத்துல வாழுறோம். அதனால தான் தமிழ் மின் புத்தகங்களோட (eBooks in Tamil) தேவை அதிகமாகியிருக்கு.

எமது தளத்தில் உள்ள தமிழ் மின் புத்தகங்களின் வகைகள்

நீங்க தலைசிறந்த தமிழ் மின் நூல்களை (Tamil eBooks) தேடுற ஆர்வமுள்ள வாசகரா? உங்களுக்காவே தமிழ், ஆங்கில Languagesஓட சேர்த்து மொத்தமா 5 Languages Business, Finance, Fiction, Nonfiction, Literature, Romance, Historical, Philosophers, Politicalனு எல்லா Categoriesலையும் நூற்றுக்கணக்கான மின் புத்தகங்கள் (English & Tamil eBooks) எங்க Websiteல இருக்கு. கண்டிப்பா Check பண்ணி பாருங்க.

நீங்க உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் சரி உங்களுக்கு பிடிச்ச Categoryல தமிழ் மின் புத்தகங்கள (eBooks in Tamil) உங்க விரல் நுனிக்கு கொண்டு வந்து குடுக்கும் BooksBossDeals.

இலவச மற்றும் தள்ளுபடி விலையில் தமிழ் மின் புத்தகங்கள்

தமிழில் மின் புத்தகங்கள (Tamil eBooks) வழங்குறதுக்கு நிறைய தளங்கள் இருந்தாலும் குறைந்த விலையில் மட்டுமல்லாம, சில புத்தகங்கள இலவசமாகவும் (Free eBooks in Tamil) நம்ம வழங்குறோம். இது வாசிப்பு பழக்கத்த ஊக்கப்படுத்துறதுக்கும், புதிய எழுத்தாளர்களை வாசகர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கும் எமது முயற்சியின் ஒரு அங்கமே!

உங்களுக்காக Amazon Kindle, Google Play Store மாதிரியான Major Platformsல இருக்க Free and Deeply Discount பண்ணப்பட்ட Deals எல்லாமே BookBossDeals Websiteல Display ஆகும். அதுமட்டுமில்லாம அவை உங்க Mailக்கும் அனுப்பி வைக்கப்படும். 

  • இதெல்லாம் ஓகே! ஆனா எப்படி Discounted and Free Tamil eBooks பத்தி தெரிஞ்சிக்கிறது?

இது ரொம்ப சிம்பள்! எங்க வெப்சைட்டில் இருக்க Newsletterல உங்க தகவல்கள குடுத்து Sign-up பண்ணுங்க. நம்ம Update பண்ணுற Deals எல்லாமே Instantஆ உங்க Mailக்கு வந்துரும்.

எங்களுடன் இணையுங்கள் (Join with Us)

இன்னும் என்ன யோசிக்குறீங்க? தமிழில் உங்களுக்கு பிடிச்ச மின் புத்தகத்த (eBooks in Tamil) உங்க நேரத்துக்கு ஏத்த மாதிரி வாசிக்க இன்னைக்கே BookBossDealsஇல் Signup பண்ணுங்க. பதிவு இலவசம்.

எல்லைகள் கடந்து, மொழிகள் கடந்து, இதயங்கள் இணைய, வார்த்தைகளின் அற்புதத்ததை கொண்டாட வாசிப்பை பழக்கப்படுத்துவோம்!

என்றும் உங்கள் மின் புத்தக நூலகமாய் BookBossDeals!

Tamil Books Galore: Explore Exclusive Deals on BookBossDeals

Are you a book enthusiast searching for the best deals on Tamil books? Look no further! BookBossDeals is your one-stop destination for free and deeply discounted ebooks from both self-published and established Tamil authors. Dive into a world of literary treasures without breaking the bank, and we’ll even deliver these amazing deals straight to your inbox.

Explore Free and Discounted Gems on Top Platforms

At BookBossDeals, we’ve curated a collection of exceptional Tamil books available on popular platforms such as Kindle, Google Play Books, and other reputed platforms in India. Unearth hidden gems from talented and seasoned authors, both new and established. Our mission is to connect readers with quality ebooks while supporting authors in reaching a wider audience.

The BookBossDeals Difference

  1. Quality Selections: Discover a diverse range of Tamil books carefully chosen to cater to various tastes and preferences.
  2. Exclusive Deals: Benefit from our exclusive partnerships with authors, ensuring you access free and deeply discounted books that are not readily available elsewhere.
  3. Author Empowerment: BookBossDeals encourages authors to offer their books for free or at significant discounts to enhance your reading experience. After enjoying a book, show your support by leaving unbiased reviews on platforms like Amazon or Google. Your feedback is invaluable to authors striving to make a mark in the literary world.

Get Deals Directly to Your Inbox

Why search for the best deals when we can bring them directly to you? Sign up for free to receive personalized links to the latest free and discounted Tamil books delivered straight to your mailbox. Our goal is to make your reading experience seamless and enjoyable.

Sign Up for Free and Dive into a World of Literary Delights

Join BookBossDeals today to unlock a treasure trove of free and discounted Tamil books. Embrace the joy of discovering new authors and seasoned talents, all while enjoying significant savings. Don’t miss out on exclusive deals – sign up for free and let BookBossDeals be your guide to a world of literary wonders

 

Scroll to Top